In the recent times, after reading about lot of anti-ragging committees, 24*7 helplines etc., etc., எங்க காலேஜ்-ல நடந்த சில கொடூர சம்பவங்கள்! இந்த மாதிரி எல்லாம் பண்ணி அடுத்தவங்கள hurt பண்ண கூடாது -ங்கிற ஒரு social cause -க்காக இதை எழுதுறேன் ! As usual , யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு கண்டிப்பா இல்ல!
Incident 1:
சீனியர் : டேய், இந்தா புடி Rs.20 , வெளிய போயி 2 Rs .10 நோட்டு வாங்கிட்டு வர்ற ! அதுவும் நூர் பாய் கடையில தான் வாங்கணும் ! வேற எங்கயாவது வாங்குனினா நான் easy -ஆ கண்டு பிடிச்சுடுவேன் ! இப்போ டைம் 8.15 pm , 9 மணிக்குள்ள என் கையில 2 Rs.10 நோட்டு இருக்கணும். ஓடு !
(Hostel to மெயின் ரோடு , Up அண்ட் down - 4 kms )
ஜூனியர் 1 to ஜூனியர் 2 : எவ்ளோ கேவலமான ராக்கிங் பாரு டா ! என்னை 4 kms நடக்க வைச்சி பாக்குறதுல இவனுக்கு என்ன sadistic pleasure நு புரியல! என் பாக்கெட் -லியே 2 Rs .10 நோட்டு இருக்கு! இதுக்கு 4 kms நடந்து போகணுமாம்! எப்புடி டா கண்டு புடிப்பான் ?
ஜூனியர் 2 to ஜூனியர் 1 : அது தான் டா எனக்கும் புரியல ! சரி, அத விடு ! தனியா போகாதே ! நானும் கூட வர்றேன் ! (This is the best thing ever in hostel! You will always have an accomplice! )
ரெண்டு பேரும் வெளியே நடந்து போயி, 2 Rs .10 நோட்டு வாங்கிட்டு வந்தாச்சு!
ஷார்ப் 9.p.m-கு Study hour ஆரம்பிக்கும். So , 8.50 is the safest time for any junior to enter a senior's room!
சீனியர் : எங்கே டா 2 Rs .10 நோட்டு ??
ஜூனியர் , பாக்கெட்ல இருந்து ரெண்டு நோட்டையும் எடுத்து நீட்டின உடனே , senior , அவன் தலையில கை வச்சிகிட்டான் !
சீனியர் : டேய் , நாளைக்கு எனக்கு 2 lab இருக்கு டா ! அதுக்கு நோட்டு(notebook) வாங்கிட்டு வாடா -ன்னா , ரூபா நோட்டு வாங்கிட்டு வந்து இருக்க! இதுக்கு 4 kms வேற நடந்து போனியா டா ? டேய் , இப்போ நான் அத எழுதனுமே டா ! டேய் ராஜா , எனக்கு ஒரே ஒரு உண்மைய மட்டும் சொல்லிடு , உன்னைய விட்டுற்ரேன் ! நீ உண்மையிலேயே அப்டி தான் புரிஞ்சி கிட்டியா, இல்ல என்னை கலாய்க்கறதுக்காக இப்படி பண்ணியா
ஜூனியர் (Blushing about his intellectual interpretation ) : நான் உண்மையிலேயே அப்டி தான் சார் புரிஞ்சி கிட்டேன் !
சீனியர் : வீட்ல , உன் போட்டோ இருந்தா , உங்க அம்மாவை அந்த போட்டோவுக்காவது சுத்தி போட சொல்லு ! அவ்ளோ புத்திசாலி டா நீ !
Incident 2:
After all the enquiries about the family members, cut-off, dote/note questions, aatukkutty at home and all that, seniors relaxed and got well with the junior.
சீனியர் (Getting into the mood ): hmmm. "Matter" பத்தி எல்லாம் தெரியுமா டா ??
ஜூனியர் (Blushing ) : கொஞ்சம் கொஞ்சம் தெரியும் சார் !
சீனியர் : உனக்கு என்ன தெரியும் நு சொல்லு பாப்போம் ??
ஜூனியர் : Matter -னா Solid, liquid, gas sir!
சீனியர் 1 to Senior 2 : மச்சான் , இவன் சத்தியமா உன்னை கலாய்க்குறான் ! புரிஞ்சிக்கோ !