Seth Godin எழுதின 'Linchpin' படிச்சி கிட்டு இருந்தேன்.
"No one is a genius all the time. Einstein had trouble finding his house when he walked home from work every day.". - அப்டின்னு ஒரு லைன் படிச்சேன்.
ஒரு வகையில நாமளும் ஐன்ஸ்டீனும் ஒன்னோ அப்டின்னு தோனுச்சு . எந்த ஒரு ரூட்டும் ஒழுங்கா இன்னிக்கு வரைக்கும் ஞாபகம் இருந்தது இல்ல. அதனால பைக் ஓட்டினா கூட தெரிஞ்ச ரூட்ல மட்டும் தான் ஓட்டறது. புது ரூட்டு, புது இடம் அப்டினா பெரும்பாலும் ஒரு கண்டக்டர்(two wheeler தான்) இல்லாம போறது கெடையாது !
அப்படி கண்டக்டர் இல்லாம போன முறை எல்லாம் எதாவது ஒரு வகையில ஒரு tragedy நடக்கும். அத வெளிய சொல்லாம தொழில் பண்ணியே பழகிட்டேன். ஒரு முறை வள்ளுவர் கோட்டம் ல இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்-கு போக வேண்டிய ஒரு கட்டாயம். ஒரு 1km -குள்ள minimum ஒரு 5 பேர கேட்டு கிட்டே போனா தான் சரியாய் போறோம்-கிற ஒரு திருப்தி. கொஞ்ச தூரம் போனேன். ஒரு ஆட்டோகார அண்ணன் இருந்தார் ( பொதுவா, இவங்கள மட்டும் நம்பி ரன்னிங் -ல கூட ரூட் கேக்கலாம் )
me : "அண்ணா, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் எப்படி போகணும் ?"
ஆட்டோகார அண்ணா : "நுங்கம்பாக்கம் tation -ஆ ? " நு பக்கா சென்னை பாஷையில கேட்டாரு.
மீ : "ஆமாம் நா "
ஆட்டோகார அண்ணா : "நேரா போயிகுனே இரு. left சைடு ல tation வரும் "
"ஒகே. tanks னா " - நு சொல்லிட்டு கொஞ்ச தூரம் போனேன். ஒரு சிக்னல் வந்தது.(pizza corner opposite சிக்னல் ) நின்னு கிட்டு இருந்தேன் . Right சைடு ல ஒரு கட் இருந்தது (Towards Sashtri பவன் ) . நெறைய வண்டிங்க அதுல போயி கிட்டு இருந்தது. ஒரு வேளை, நம்ம ஆட்டோ கார அண்ணன் சொன்ன "Straight" இது தானோ நு ஒரு டவுட்.
பக்கத்துல ஒரு மெக்கானிக் அண்ணன் TVS 50 ல இருந்தார். ஒரு verification கு "அண்ணா, நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி போகணும்?" நு கேட்டேன். இந்த ரைட் ல போ. திரும்ப ரைட் கட் பண்ணு. பாஸ்போர்ட் ஆபீஸ் வரும். திரும்பி straight -ஆ போ. ரைட் ல கட் பண்ணு. அப்புறம் , left , straight . லெப்ட் சைடு-ல tation வரும்" நு சொன்னாரு.
"அட. கரெக்ட் தான் போல. அவரும் Left சைடு தான் சொன்னாரு. இவரும் Left சைடு தான் சொல்றாரு. கரெக்ட்-ஆ தான் போயி கிட்டு இருக்கோம் "- நு ரைட் சைடு ல போனேன். எல்லாம் ஓகே.
டிராபிக் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு. நாம சும்மா இருப்போமா?, ஒரு கார்ல ஒரு அம்மணி இருந்தாங்க. "துடிக்குது புஜம்; ஜெயிப்பது நிஜம்" நு சொல்லி, முகத்த lighta துடைச்சி கிட்டு ஒரே செகண்ட்ல அழகாகி "Excuse me, How do I go to Nungambakkam Station?" - நு ஸ்மார்ட்-ஆ கேட்டேன். "Go all the way straight and take right uncle"- nu அவங்க சொன்னங்க.
டக் நு ஒரு 4 செகண்ட்ஸ் rewind பண்ணி பார்த்தா தான் தெரியுது, ஒரு கேப்ல அந்த பொண்ணு "அங்கிள்" நு சொல்லி reply பண்ணி இருக்குனு. ஒரு வேளை, சின்ன தம்பி படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி மாலை கண் நோயா இருக்கும் நு நெனைச்சி மனச தேத்தி கிட்டேன்.
சரி நு அந்த aunty (நான் இப்போ பழி வாங்கிட்டேன்) சொன்ன ரூட்ல போனேன். திரும்ப same சிக்னல் -எ நிக்குறேன். "இதுக்கு தான் பல் புடுங்க பட்ட பாட்டி(நான் இப்போ 2nd டைம் பழி வாங்குறேன் ) கிட்ட எல்லாம் வழி கேக்க கூடாது-ங்கிறது நு நெனைச்சி கிட்டு. இது தான் தப்பான ரூட் ஆச்சே நு சிக்னல்-ல நேரா போனேன்.
லயோலா காலேஜ் போற வழி. "ஆல் இஸ் வெல்" நு போயி கிட்டு இருக்கும் போது மண்டைக்குள்ள மணி அடிச்சது. "தம்பி, நீ பாட்டுக்கு போயி கிட்டே இருக்கியே ? இத்தன பேரு சும்மா தானே போயி கிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு job opportunity குடு"- நு சொல்லுச்சி. ஒரு பையன் சைக்கிள் -அ ஓரமா நின்னு பேசி கிட்டு இருந்தான்.
"தம்பி சார் , தம்பி சார், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி போகணும் " நு கேட்டேன்.
"tation போர்தக்கு ஏன் நீ இப்படி வர்ற ?. ரைட் ல போயி கட் பண்ணி Left கட் பண்ணி போ " நு சொன்னான். "வருங்கால இந்தியா ஒளிமயமா இருக்கும்-ங்கிற நம்பிக்கைய நீ குடுக்கிற டா தம்பி" நு சொல்லி , ரைட் ல கட் பண்ணினேன்.
போயி கிட்டே இருக்கேன். திரும்ப சாஸ்த்ரி பவன், திரும்ப same சிக்னல் கிட்ட போக போகிறதுக்கு ரைட் கட் பண்ண போறேன். என்ன மாதிரியே decent -ஆ ஒருத்தன் இருந்தான். "சார், Nungambakkam ஸ்டேஷன் - கு எப்படி போகணும் ?".
அவர் " ரைட் கட் பண்ணி, straight -அ போங்க " நு அவரும் சொன்னாரு.
"சார், அந்த சிக்னல்-அ ரைட் கட் பண்ண கூடாது தானே நு confirm பண்ணினேன்".
"அப்டி போகாதீங்க சார். அப்புறம் , லூசு மாதிரி இந்த இடத்தையே சுத்தி வந்து இங்க நிப்பிங்க" நு சிரிச்சி கிட்டே சொன்னாரு.
அப்டி தானே டா , ரெண்டு தடவ சுத்தி கிட்டு வந்து நிக்கிறேன் நு நெனைச்சி கிட்டு, "ரொம்ப கரெக்ட்-அ சொன்னிங்க சார் , உங்க தாத்தா பேரு vascodagama -வா? இப்டி ரூட் சொல்றீங்க நு" கேட்டுட்டு திரும்ப சிக்னல்ல போயி நின்னேன்.
"விவேக், இனி நீ பூங்கொடி அல்ல , போர்க்கொடி!!! சண்முகம், உட்ரா போவட்டும் " நு நாட்டமை விஜய குமார் மாதிரி எனக்கு நானே நெனைச்சி கிட்டு "இனி யாரையும், சாரி, எவனையும், ரூட் கேக்க கூடாது" நு ரொம்ப strong -அ decide பண்ணி வண்டி ஒட்டி கிட்டு போனேன்.
திரும்ப மண்டையில மணி அடிச்சது
"ஏற்கனவே, அவங்களுக்கும் நமக்கும் வாய்கா தகராறு " - ங்கிற range -ல "ஏற்கெனவே , 2 தடவ ஒரே ஏரியா-வா சுத்திட்டோம். திரும்ப இந்த மிஸ்டேக்-அ பண்ணினா, நம்ம 3 வயசு எதிர் வீட்டு பையன் கூட மதிக்க மாட்டன்-னு புரிஞ்சிக்கோ டா "- னு ஒரு வாய்ஸ்.
So , அங்க ஒரு பெரியவர் இருந்தாரு. லைட்-ஆ மப்புல இருந்தாரு. அது நமக்கு எதுக்கு? நாம போக வேண்டிய இடம் நுங்கம்பாக்கம் ஸ்டேஷன். அதுக்கு அவர் கிட்ட வழி கேப்போம் னு
"அண்ணா, நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் எப்படி னு போகணும்?" -னு same question -அ shame -எ இல்லாம 29th time கேட்டேன்.
"ஏன்பா, tation போறதுக்கு என்னத்துக்கு நீ இந்த பக்கம் வர்ற னு , ரைட் ல போயி ............ னு அந்த சனியன் பிடிச்ச சிக்னல்-கு போறதுக்கு same ரூட். இருந்தாலும்
"நம்ம ஊருல, தெளிவா இருக்கிறவன் எவனும் உண்மை பேச மாட்டான். சரக்குல இருக்கிறவன் காந்தி மேல சத்தியமா பொய் பேச மாட்டான் " ங்கிற - ஐன்ஸ்டீன்'ஸ் 4th law of motion படி திரும்ப சாஸ்த்ரி பவன்.
"டேய். இங்க சாஸ்த்ரி பவன்-கு பதில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்து இருந்தா, மூணு தடவ சுத்தினதுகு புண்ணியம் ஆவது கெடைச்சி இருக்கும்" னு நெனைச்சி கிட்டு. அந்த சிக்னல் -கு முன்னாடி LEFT -ல வண்டிய நிறுத்திட்டேன்.
"நான் என்னடா கேட்டேன் இந்த சமூகத்த? ஒரு ஸ்டேஷன்-கு போக வழி கேட்டேன். அதுக்கு ஏன்டா இத்தன பேரு சேர்ந்து சதி பண்றீங்க?" - னு இந்த சமூகத்து மேல இருந்தா கோவத்த வெளி காட்ட முடியாம தவிச்சி கிட்டு இருந்தேன்.
அப்போ, ஒரு டீ கடையில போயி, பவ்யமா கைய கட்டி கிட்டு
"அண்ணா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்......" அப்டின்னு சொல்லும் போது என் கண் லைட்-அ கலங்க ஆரம்பிச்சிடுச்சு.
டீகடை கார அண்ணன் "இருங்க தம்பி, ஏன் என்ன ஆச்சு ? Left -ல போங்க. ஒரு 10 அடியிலே tation வந்துடும்"-னு சொன்னாரு.
அட என்ன டா இது , இவரு புதுசா ஒரு ரூட் சொல்றாரே னு நெனைச்சேன்.
எப்பவுமே, சிக்னல் -கு போறதுக்கு Right -ல கட் பண்ணுவோம். இவரு LEFT கட் பண்ண சொல்றாரு னு ஒரு சந்தேகம் இருந்தாலும், சிகப்பா இருக்கிறவன் பொய் பேச மாட்டேனே னு நம்பி LEFT -ல கட் பண்ணேன். ஒரு train போற ஒரு சின்ன சவுண்ட் கூட இல்ல. ஒரு வேளை , ஓவர் நைட் ல underground ல train -அ ஓட விட்டுடானுன்களோ னு நெனைச்சேன். ஆனா, அதுவும் இல்ல.
அப்போ, அந்த சைடு-ல ஒரு பெரியவர், ஒரு 70 வயசு இருக்கும். ஷர்ட் tug -in எல்லாம் பண்ணிக்கிட்டு பொறுப்பா போயி கிட்டு இருந்தார்.
"சார், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் "- அப்டின்னு சொன்னேன்.
இதோ, just opposite -ல இங்க தானே சார் இருக்குனு கை காமிச்சார்.
இந்த situatation -கு விஜயகாந்த் கண் மாதிரி, என் கண்ணுக்கு ஒரு zoom வச்சிங்க னா, அதுல கண்ணீர் வராது , ரத்தம் தான் வரும்.
ஏன்னா, அது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் !
"என்னோட சாரி டு தி சமூகம். நீங்க கரெக்ட்-ஆ தான்டா சொல்லி இருக்கீங்க! நான் தான் டா தப்பா கேட்டுட்டேன் ! என்ன decent -னு நெனைச்சவன் எல்லாம் railway ஸ்டேஷன் கும், என்னை கிரிமினல் -னு நெனைச்சவன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் கும் வழி சொல்லி இருக்கீங்க! "
அடுத்து ஒருத்தன் அந்த வழிய போனான். இப்போ கேக்குறேன் பார்ற ரூட்-அ -னு நெனைச்சிகிட்டு, "சார், இந்த train எல்லாம் வந்து நிக்குமே, கூ- சிக்கு புக்கு, கூ- சிக்கு புக்கு னு வாயில கைய வச்சி train மாதிரி ஒட்டி காமிச்சி, அது நுங்கம்பாக்கம் ல எங்க சார் வந்து நிக்கும் னு கேட்டேன்.
"அட, என்னப்பா நீ, நுங்கம்பாக்கம் tation னு சொன்னா சொல்ல போறேன். இதுக்கு என்னமோ, வாயிலயே train எல்லாம் ஓட்டி காமிக்கிற ?" - னு கேட்டான்.
"மறுபடியும் நுங்கம்பாக்கம் tation -ஆ? நான் வரல டா இந்த ஆட்டதுக்கு !"