Year :2005
Location : Lifeline hospital, Chennai
Hostel Dividing system-ல அடுத்தவன் காசுல அளவுக்கு அதிகமா சாப்பிட்டனதால , அனைவரின் ஆசியுடன் Appendicitis operation இனிதே நடந்தேறியது.
Hospital -ல நான், என் அப்பா, எல்லா nurse -கூடயும் கடலை போடுறதுக்கு அருண், லேடி டாக்டர் கிட்ட மட்டும் பேசுறதுக்கு கார்த்தி !
ஒரு nurse வந்தாங்க ! உடனே அருண் attend பண்ணினான் ! after ஆபரேஷன், வயிறு light-ஆ pain இருந்துட்டே இருந்தது. ஒரு மாதிரி bulge ஆன மாதிரி இருந்துச்சு.
அருண் : Yes மேடம், how may i help?
Nurse to me : சார், operation முடிஞ்சி 4 hours ஆகுது ! Atleast once , piss பண்ணிட சொல்லுங்க. அப்போ தான் கொஞ்சம் relief ஆ இருக்கும். But , one கண்டிஷன், யாரையாவது கூட support-கு நிக்க சொல்லுங்க. ஏன்னா , கொஞ்சம் dizzy-ஆ ஆகிடும்.
அருண் : நோ problem மேடம் ! (pointing me)அந்த body-அ நாங்க பார்த்துக்குறோம். உங்க வீடு எங்க இருக்கு ?
வழக்கம் போல அந்த nurse கண்டுக்கல. அசிங்கப்பட்டான் அருண்குமார் !
அப்பா சொன்னார் "போயிட்டு வந்துடுபா ! அப்போ தான் relief ஆ இருக்கும்."
I went டு toilet. நோ success.(என்ன டா ? IAS exam-ஆ எழுத போன ? உச்சா போக தானே டா போன? இதுக்கு ஒரு success , failure statement ஆ ?)
Nurse came again and asked "என்ன ? போயிட்டு வந்துட்டீங்களா ?" னு thumbs up விளம்பரம் மாதிரி கைய வச்சி கிட்டு கேட்டாங்க.
அருண் : thumbs down - symbol காமிச்சி - "இன்னும் இல்லீங்க ! வேற என்ன பண்ணலாம் நு நீங்க suggest பண்றீங்க ?"
அப்போ அந்த nurse ஒரு ஐடியா குடுத்தாங்க. இத யாரவது embarrassing-ஆ feel பண்ணினா "I am really sorry".
Toilet-ல bucket -அ move பண்ணிட்டு , tap திறந்து விட்ருங்க . அந்த சத்தம் கேட்டாலே automatic-ஆ output வந்துடும். (இது என்ன COBOL ப்ரோக்ராம் ஆ ? Output -அ கொண்டு வர்றதுக்கு ?)
போர்களத்திற்கு மீண்டும் சென்றேன். தோல்வியைத் தழுவி மீண்டும் returned to the pavilion.
பாட்ஷா படத்துல, ரஜினி ஆட்டோவை கிழிக்கும் போது , "வேண்டாம்" நு ஜனகராஜ், மத்த rowdy boys எல்லாம் தலை ஆட்டர மாதிரி reaction குடுத்து கிட்டே வெளிய வந்தேன்.
Nurse came again and asked "என்ன ? Success ஆ ?"
எல்லாருக்கும் முன்னாடி அருண் replied "Not yet. குழாய் வைத்தியம் வேலை செய்யல. வேற எதாவது வைத்தியம் சொல்லுங்க "
Nurse replied "அய்யயோ , அப்டி இல்லைனா , pain அதிகம் ஆகிடும். போயிட்டு வந்துடுங்க"
எல்லா கடவுளையும் வேண்டிகிட்டு திரும்ப ரொம்ப try பண்ணினேன். வண்டி self எடுக்கல.
அப்போ , அங்க இருந்த ஒரு சீனியர் doctor ரொம்ப confident-ஆ சொன்னாரு "இதெல்லாம் nothing to worry. All due to stress. ஒரு tube போட்டு சின்னதா ஒரு injection கொடுத்தா simple -ஆ release ஆகிடும். ஒரு Rs.20,000 ஆகும் " நு சொன்னாரு.
Me : எவ்ளோ சார் ??????
Doctor : Rs. 20,000 rough -ஆ ஆகும்.
"சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க !!! Bombay -ல , Bombay -ல , Bombay -ல , Bombay -ல "- நு ஒரு Locked room ல ரஜினிக்கு பாட்ஷா படத்துல கேக்குற மாதிரி எனக்கு "எவ்ளோ சார் ?, எவ்ளோ சார் ? எவ்ளோ சார் ? Rs. 20,000 rough Rs. 20,000 rough Rs. 20,000 rough" னு கேட்டு கிட்டே இருந்துச்சு.
"One second sir" - நு சொல்லிட்டு I went again to toilet with full thrust. "He came, He saw, He conquered" மாதிரி successful -ஆ work -அ complete பண்ணிட்டு வந்தேன். செம sense of relief.
"Yes , Yes and Yes " நு air-ல ஒரு punch vittutu வெளிய நான் வந்தத பார்த்துட்டு இருந்த அந்த doctor, என் friends கிட்ட ஏதோ சொல்ல, எல்லாரும் சிரிச்சாங்க.
அந்த டாக்டர் சொன்னாரு "அந்த Nurse எவ்ளோ டிப்ஸ் & tricks சொன்னங்க ?? ஏதாவது work out ஆச்சா?. இவன் ஒரு வடி கட்டுன கஞ்ச பய நு தெரிஞ்சி கிட்டு ஒரு Rs.20000 செலவு ஆகும் நு சும்மா இல்லாத treatment-அ சொன்னேன். அது எப்டி work அவுட் ஆச்சு பார்த்தீங்க இல்ல?"
ஒரு சின்ன குழந்தையோட(நான் தான் the me ) weakness-அ எல்லாருமா சேர்ந்து எப்டி exploit பண்றாங்க நு பாருங்க மக்களே !
என்னை அசிங்கபடுத்தி output வாங்கின அந்த டாக்டர் வேற யாரும் இல்ல! எங்க அப்பா தான் ! அப்பா னா, தவமாய் தவமிருந்து படத்துல வர்ற ராஜ் கிரண் மாதிரி சைக்கிள்-ல என்னை வச்சி ஓட்டனும். இப்படி கேலி கிண்டல் பண்ணி எல்லார் முன்னாடியும் ஓட்ட கூடாது .

:))) Idhula evlo percent unmai, evlo percent ukaandhu yosichadhu?
ReplyDeleteOru 67.25% unmai irukkalam. illamalum pogalaam Vish! 20K, Kuzhai vaithiyam - 100% agmark Unmai
DeleteSuper thambu..Mani aiya una romba kalaichu taru pola :)
ReplyDeleteThanks KK. "kalaichutaru" - past tense. future perfect tense varaikkum adhu nadakkum. :)
DeleteAfter your operation, the doctor has become very famous da.. nee romba kai raasikaran da.. :- )
ReplyDelete